காத்திருப்பு 

விடியலில் சென்றவரை விழிபாராமல் தவித்து,

விளக்கும் மலையேற வீதியில் வழிபார்க்க

புறம்பேச பெண்டிர் அனைவரும்..

புறம் பார்த்து அமர்ந்த கன்னிக்கு 

தேன் தேவையில்லை…

நிலவு நிறையுமில்லை…

கலவைக்கு காத்திருந்தாள் காமமற்ற காதலை நோக்கி !

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s